1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Local body election campaign ends today

இன்றோடு முடியும் உள்ளாட்சி தேர்தல் பரப்புரை!

உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை இன்றோடு முடிய உள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றோடு பரப்புரை பிரச்சாரம் முடிய உள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
தங்க பிஸ்கெட்டுகளாக மாறும் கோயில் நகைகள் - அமைச்சரின் அறிவிப்பால் என்ன நடக்கும்?