தொடர்புடைய செய்திகள்
- ‘அவரின் நியாயமான கோபம் பிடிக்கும்… குட்பை கேப்டன்’- விஜயகாந்த் குறித்து கமல் நெகிழ்ச்சி!
- பாடப் புத்தகத்தில் விஜயகாந்த் குறித்து இடம்பெற வேண்டும்… ஜெயம் ரவி ஆசை!
- பப்ளிசிட்டி பண்ணிக்குற இடமா இது… விஜயகாந்த் நினைவஞ்சலியில் முகம் சுளிக்க வைத்த விஷாலின் பேச்சு!
- விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு வராமல் வீட்டிலேயே அழுதிருக்கலாம்- சரத்குமார்
- தமிழ் திரையுலகம் சார்பில் நடிகர் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம்!
மறைந்த விஜயகாந்த் படத்திறப்பு விழா.! நினைவேந்தல் நிகழ்ச்சி.!!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதை அடுத்து விஜயகாந்தின் நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்தின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அடுத்த கட்டுரையில்
