ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (12:07 IST)

இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே: இலங்கை மக்களின் ரியாக்சன் என்ன?

Kothapaya
முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் வலுவடைந்ததன் காரணமாக நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் சிங்கப்பூரில் இருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் 
 
இந்த நிலையில் அவர் தற்போது சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
 தற்போது இலங்கையில் போராட்டங்கள் முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் நாடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. கோத்தபயா ராஜபக்சே நாடு திரும்புவதற்கு இலங்கை மக்களின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையை