திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (12:22 IST)

கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்

karunanidhi
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்
 
இன்று 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று கூறினார் 
 
முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த சாதனைகளை அடிப்படையில் அவருடைய பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும் அவர் 110 விதியின்கீழ் அறிவித்தார்