Daily Horoscope
✕

அரசியலா? அன்பா? ரஜினியினை சந்தித்த கமல் !

Written By Sugapriya Prakash
Updated: சனி, 20 பிப்ரவரி 2021 (15:37 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். 

 
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும், ஆரம்பிக்கவில்லை என்றாலும் அவரிடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனிடையே தேர்தல் நெருங்கும் சமயத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். 
 
இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது.வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கமல், ரஜினியிடம் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க நட்பு ரீதியாகவே கமல் சென்றார் எனவும் கூறப்படுகிறது. 

எல்லாம் காட்டு

விலைவாசி உயர்வு.. தவெகவை குறை சொல்ல முடியாது.. குஷ்பு பேட்டி...

சென்னை புறநகரில் போலீசார் அதிரடி சோதனை - 70 கிலோ கஞ்சா பறிமுதல்...

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments