வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 2 மே 2020 (22:02 IST)

மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள கமல்ஹாசன் சர்வே !

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்  நடைபெறவுள்ளது. அதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காக ஒரு சர்வே நடத்த தன் கட்சி நிர்வாகிகள் மூலம் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த சர்வேயின் மூலம் தனது சட்டசபை பிரசார உத்தியை அமைத்துக் கொள்ள கமல்ஹாசன் அமைத்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.