Daily Horoscope
✕

நிலவில் இறங்க முயற்சித்த ஜப்பான் ராக்கெட் நொறுங்கியது: டோக்கியோ அறிவியல் கழகம் தகவல்..!

Written By Mahendran
Updated: புதன், 26 ஏப்ரல் 2023 (15:07 IST)
நிலவுக்கு அனுப்பப்பட்ட ஜப்பானின் ராக்கெட் நொறுங்கி விழுந்ததாக டோக்கியோவில் உள்ள அறிவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
லூனர் லேண்டர் என்ற ராக்கெட் நிலவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த ராக்கெட் நிலவில் இறங்க முயற்சி செய்தபோது நொறுங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
நிலவில் முதல் முறையாக ஆளில்லா  ராக்கெட் ஜப்பான் அனுப்பிய நிலையில் அந்த ராக்கெட் நிலவில் கடினமான தரையில் இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது திடீரென காணாமல் போனதாகவும் அதனை அடுத்து இந்த திட்டம் தோல்வி அடைந்ததாகவும் ஜப்பான் அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இருப்பினும் எதிர்காலத்தில் நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் இரண்டு திட்டம் தங்களிடம் இருப்பதாகவும் நிச்சயம் ஒருநாள் நிலவில் தங்கள் நாட்டின் ராக்கெட் நிலவில் தரையில் இருக்கும் என்றும் ஜப்பான் நாட்டின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் - அகல் விளக்கு உரிமையாளர் கைது

இனிமேல் எல்லா டாஸ்மாக்கிலும் கூலிங் பீர்!.. மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...

நவம்பர் 20-ஆம் தேதி முதல் சொகுசு சுற்றுலா கப்பல் இயக்கம்.. 150 பயணிகள் பயணம் செய்யலாம்...

ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு.. பள்ளிக்கல்வி துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை! - நிஷாந்த் சிக்கியது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments