வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:45 IST)

நிலவில் இருந்து பார்த்தால் தமிழ் தெரியும்: 100 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசின் காடு..!

meyyanathan
நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் புதிய காடு உருவாக்கப்படும் என்றும் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் காடு ஏற்பாடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 
 
100 ஏக்கர் பரப்பளவில் தமிழ் என்றால் வார்த்தை அமைப்பில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று இன்று சட்டசபையில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 
 
இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் இந்த தகவலை கூறினார். இந்த மாதிரி காடு உருவாக்கும் திட்டம் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva