சென்னை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் பகுதிகளில் சிஏஏக்கு எதிராக பேரணி..

Arun Prasath
சனி, 25 ஜனவரி 2020 (17:22 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல அமைப்புகள் போராடி வருகிற நிலையில் சென்னை பாரிமுனையில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கேரளாவை போல் தமிழகத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல் தஞ்சாவூர், திருவாரூர்,கடலூர் ஆகிய பகுதிகளிலும் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.


எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments