செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (20:47 IST)

கள்ள ஓட்டுப் போட்டவரை பிடித்துக் கொடுப்பது தவறா? - எடப்பாடி பழனிசாமி

கள்ள ஓட்டுப்போட்டவரை பிடித்துக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:

கள்ள ஓட்டுப் போட்டவரை பிடித்துக் கொடுப்பது தவறா? குற்றவாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.