1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. India is name for opposition party alliance

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'INDIA' என பெயர்: என்ன அர்த்தம் தெரியுமா?

இந்தியா
பெங்களூரில் எதிர்க்கட்சிகள் நேற்றும் இன்றும் கூடி வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
 இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்ற அர்த்தம் கொடுக்கும் வகையில் இந்தியா (Indian National Democratic Inclusive Alliance) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த கூட்டத்தில் தற்போது 20 கட்சிகள் கலந்து கொண்டதாகவும் இன்னும் ஒரு சில கட்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து ஒன்று சேர்ந்து பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை பார்க்கலாம்.. மதபோதகரை நம்பிய 400 பேர் பரிதாப பலி..!