1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜூலை 2022 (20:15 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை - 59
 
செங்கல்பட்டு - 354
 
கோவை - 164
 
காஞ்சிபுரம் - 71
 
கன்னியாகுமரி - 55
 
மதுரை - 32
 
சேலம் - 8
 
திருவள்ளூர் - 114
 
தூத்துக்குடி - 49
 
திருநெல்வேலி - 92
 
திருச்சி - 66
 
விருதுநகர் - 33