1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

virus
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை - 1011
 
செங்கல்பட்டு - 408
 
கோவை - 125
 
காஞ்சிபுரம் - 124
 
கன்னியாகுமரி - 59
 
மதுரை - 37
 
சேலம் - 41
 
திருவள்ளூர் - 184
 
தூத்துக்குடி - 49
 
திருநெல்வேலி - 86
 
திருச்சி - 93
 
விருதுநகர் - 27
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு இவ்வளவா?