1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (22:38 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 61
 
கோவை - 7
 
செங்கல்பட்டு - 13
 
கன்னியாகுமரி- 3
 
தர்மபுரி - 1
 
ராணிப்பேட்டை - 1
 
திருவள்ளூர் - 3
 
திருச்சி - 3
 
நெல்லை - 1
 
சிவகெங்கை - 1
 
காஞ்சிபுரம் - 7
 
கிருஷ்ணகிரி - 1
 
மதுரை - 1
 
நாமக்கல் - 1