1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 303
 
கோவை - 231
 
செங்கல்பட்டு - 113
 
காஞ்சிபுரம் -  40
 
கன்னியாகுமரி- 32
 
ஈரோடு - 82
 
நாமக்கல் - 33
அடுத்த கட்டுரையில்
புனேரி பால்டன்- தமிழ் தலைவாஸ்க்கும் இடையே இன்று போட்டி