தொடர்புடைய செய்திகள்
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை- 792
கோவை - 778
செங்கல்பட்டு - 398
திருப்பூர்- 276
சேலம் - 251
கன்னியாகுமரி- 122
ஈரோடு - 246
தஞ்சை - 89
திருவள்ளூர் - 192
திருச்சி - 123
அடுத்த கட்டுரையில்
