தொடர்புடைய செய்திகள்
- அம்மா தைரியமா இருங்க நாங்க இருக்கோம் - சசிகலாவுக்கு தொண்டர்கள் ஆறுதல் குரல்!
- நிமோனியா, ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு : பல நோய்களால் கஷ்டப்படும் சசிகலா!
- சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!
- மருத்துவர் கண்காணிப்பில் சசிகலாவுக்கு ஐசியுவில் சிகிச்சை
- சசிகலாவுக்கு ஏற்பட்டது கொரோனா தொற்றா? எப்போது டிஸ்சார்ஜ்? டாக்டர் பேட்டி
சசிகலாவை அடுத்து இளவரசிக்குக் கொரோனா பரிசோதனை!
சசிகலாவுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று இளவரசிக்கு பெங்களூர் சிறையில் கொரோனா பரிசோதனை செயப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
