தொடர்புடைய செய்திகள்
- தி.நகரில் கூடிய கூட்டம்: ஆடியை கண்டு ஆடிப்போன கொரோனா!
- மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி
- தள்ளுபடி செய்த கோர்ட்; கையில் எடுக்கும் ஸ்டாலின்: மின் கட்டண விவகாரம் என்னவாகும்?
- சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்
- திமுக என்றாலே வன்முறைக் கலாச்சாரம்தான்: அமைச்சர் ஜெயக்குமார்
திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன், துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமின் மனுவை இன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்தார். இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார். திமுக எம்எல்ஏ இதயவர்மன், மீது 5 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு விசாரணை செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
