செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (01:47 IST)

ஓட்டல் மளிகை கடையில் அதிகாரிகள் எண்களை ஒட்ட வேண்டும் - நீதிமன்றம்

தமிழகத்தில் உணவுப் பொருட்கள் மற்றும்  மளிகைப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வரும் நிலையில், உணவுக் கலப்படம் குறித்துப் புகாரளிக்க  ஓட்டல்களிலும், மளிக்கைக் கடையிலும் அதிகாரிகளின் செல்போன் எண்களை ஒட்ட  வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் உணவுப் பொருட்களில் கலப்பட விநியோகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.