1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Holidays for colleges on TANCET exam day

TANCET தேர்வையொட்டி கல்லூரிகளுக்கு விடுமுறை !

கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி எம்.பி.ஏ. எம்.சி.ஏ. எம்டெக் ஆகிய படிப்புகளுக்கான டான்செட் ( TANCET)  தேர்வு மே 14 ஆம் தேதி நடைபெறுவதால் அனைத்துக் கலை, அறியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் அன்று  விடுமுறை அறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஏதுவாக சனிக்கிழமை அனைத்து  கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை