செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (22:20 IST)

கனமழை- நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்திலும் புதுச்சேரி காரைகால் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டிஅ, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, சென்னை, ராம்நாட்ஜ்ஹபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது