தொடர்புடைய செய்திகள்
- வாங்க மோடி.. திரும்ப போங்க மோடி! – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் மோதல்!
- ட்விட்டரில் ட்ரெண்டாகும் #IStandWithSachin என்ற ஹேஷ்டேக்!
- அஜித்தை கேவலப்படுத்தி மாஸ்டரில் காட்சி! – கொந்தளித்த அஜித் ரசிகர்களால் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
- யார் இந்த ஊழல் ராணி... டிவிட்டரை தெறிக்கவிடும் ஹேஷ்டேக்!!
- ஏமாத்திட்டியே தலைவா.. நீங்கதான் முக்கியம்! – கலவையான கருத்துக்களுடன் ட்ரெண்டாகும் ரஜினி ஹேஷ்டேக்!
#GoBackStalin : குடும்பத்திற்கே எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக் !
#GoBackStalin என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் தெரிவித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திமுக குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “பஞ்ச பூதத்திலும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என தொடர்ந்து மக்கள் உடைமைகளை பறிக்கும் கட்சி திமுகதான். ஒவ்வொருமுறை ஆட்சிக்கு வரும்போது ஒவ்விரு ஊழலில் சிக்குவார்கள் என கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து #StatueOfCorruption என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதனுடன் #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
