1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:01 IST)

ரூ.100 கோடி செலவில் அனுமன் சிலை: ராமேஸ்வரத்தில் பூமி பூஜை

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் பிரமாண்டமான அனுமன் சிலையை அமைக்க முடிவு செய்தார்
 
ஏற்கனவே சிம்லா மற்றும் அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் இரண்டு பிரமாண்டமான அனுமார் சிலை அமைத்த நிலையில் தற்போது ராமேஸ்வரத்தில் அனுமன் சிலையை நிறுவ பூமி பூஜை செய்யப்பட்டது 
 
இந்த அனுமார் சிலை 108 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்காக 100 கோடி ரூபாய் செலவு செய்யப் போவதாகவும் அந்த தொழிலதிபர் தெரிவித்துள்ளார் 
 
இந்த பூமி இன்று நடைபெற்ற பூமியில் தொழிலதிபர் ஸ்ரீநந்தா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது