ஸ்டாலின் நல்லவர், ஆனால் திருமாவளவன், சீமான் தேச துரோகிகள்: எச் ராஜா
முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் நல்லவர் என்றும் ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள் என்றும் பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் சீமான் ஆகிய இருவரும் தேச துரோகிகள் என்றும் ஆனால் அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஸ்டாலின் நல்லவர் என்றாலும் அவருடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள் என்றும் எனவே நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் எச் ராஜா தெரிவித்துள்ளார்
Edited by Siva