செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (19:52 IST)

ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

3  மாதங்களுக்கு மேல் அத்திவாசிய பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதார்களின் முகவரியை உறுதி செய்ய வேன்டும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப்  பொருட்கள்  பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் எனவும் இறந்தவர்களின் பெயரை  நீக்காமல் பொருட்கள் பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.