வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 10 ஜூலை 2022 (15:12 IST)

அரசு பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு !

bus accident
செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே 2 தினங்களுக்கு முன் லாரி மீது அரசுப் பேருந்து மமோதி விபத்து ஏற்பட்டது.

இதில், 6 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையி, இன்றூ ஒருவர் பலியானார்.

இதன் மூலம்  பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தப்பி ஊஅடிய பேருந்து டிரைவர் முரளி தப்பி ஓடிய நிலையில், இன்று  அவர்  போலீஸில்; சரணடைந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.