1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate in Chennai increases

உயர்ந்தது தங்கத்தின் விலை... இன்றைய விலை நிலவரம்!

சென்னை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் தங்கம் ரூ.23 உயர்ந்து, ரூ.4,525-க்கும், சவரன் ரூ.36,200-க்கு விற்பனையாகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.23 உயர்ந்து, ரூ.4,525-க்கும், சவரன் ரூ.36,200-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வௌ்ளியின் விலை ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
About Writer
Sugapriya Prakash