1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate in Chennai decreases today

சறுக்கும் தங்கத்தின் விலை: மகிழ்ச்சியில் மக்கள்!

Gold Price
வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.     
 
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42,864க்கு விற்பனை. அதேபோல ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.5,358க்கு விற்பனை.  
About Writer
Sugapriya Prakash