தொடர்புடைய செய்திகள்
- தமிழ் இலக்கியங்களுக்கு “திராவிட களஞ்சியம்”னு பேரா? – சீமான் கண்டனம்!
- விநாயகரை எந்தெந்த இலைகளை கொண்டு அர்ச்சிக்கலாம்? அதன் பயன்கள் என்ன?
- கெட்ட சக்திகளை போக்கும் எலுமிச்சை பழம்...!!
- அம்பிகையின் லலிதா சகஸ்ரநாமத்தால் என்னென்ன பலன்கள்...??
- இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமல் - எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
சில்லறையில் குறைந்த தங்கத்தின் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து சவரன் ரூ.35,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 8 தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து சவரன் ரூ.35,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,451-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
