விலை குறைந்த தங்கம்!.. இன்றைய அப்டேட்!..
கடந்த பல நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலைரூ.280ம், கிராமுக்கு ரூ.35ம் உயர்ந்து காண்டப்பட்டது. அதனால், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,08,560க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,570-க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13,490க்கும் விறபனை செய்யப்படு வருகிறது.
வெள்ளியை பொறுத்தவரை கடந்த ஐந்து நாட்களாகவே விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிலோ ரூ.2,04,000 எனவும் ஒரு கிராம் ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியை பொறுத்தவரை கடந்த ஐந்து நாட்களாகவே விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிலோ ரூ.2,04,000 எனவும் ஒரு கிராம் ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

