1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (07:52 IST)

10, 12 வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்று ஹால்டிக்கெட்: டவுன்லோடு செய்து கொள்ளலாம்

exam
10, 12 வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்று ஹால்டிக்கெட் இன்று முதல் டவுன்லோடு பள்ளியின் தலைமை ஆசிரியர் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது.
 
இந்த நிலையில் 10, 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை தேர்வுத்துறையின் இணையதளங்களில் இருந்து இன்று முதல் ஹால்டிக்கெட்டை அந்தந்த பள்ளி தலைஅமை ஆசிரியர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும், மதியம் 2 மணிக்கு மேல், இதை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்