1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Free bus pass - Government's new order

இலவச பஸ் பாஸ் - அரசு புதிய உத்தரவு

இலவச பஸ் பாஸ் - அரசு புதிய உத்தரவு

இலவச பஸ் பாஸ்
பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், மாணவர்களின் விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவை பெற்று ஓரிரு வாரத்துக்குள் புதிய இலவச பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதுவரை பழைய பஸ் பாஸை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாம். அதுவரை மாணவர்களிடம் பேருந்து நடத்துநர்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டப்பட்டுள்ளது.
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
ரோசய்யா-வை புரட்டிஎடுத்த தேர்தல் ஆணையம்