1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (21:18 IST)

3 கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு...சட்டமன்றத்தின் முன் இளைஞர் போராட்டம்

புதுச்சேரியில் 3  கன்றுக் குட்டிகளுக்கு மருந்து  அளிக்காததால் உயிரிழந்த  அவற்றை  தனது  மடியில் போட்டு சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்திய  நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு முன்பு   ராஜ்குமார் என்ற இளைஞர்  தனது 3 கன்றுக் குட்டிகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டதாக தெரிகிறது.  இந்நிலையில் திடீரென்று  3  கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன .     உயிரிழந்த கன்றுக் குட்டிகளை தனது  மடியில் போட்டு பால் வியாபாரம் செய்யும்  ராஜ்குமார். சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினார்   இதனால்  அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.