செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (16:04 IST)

முன்னாள் நீதிபதி கர்ணன் அதிரடி கைது….

முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்ய்யப்பட்டார்.
 
முன்னாள் நீதிபதி கர்ணன் நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் வெளியிட்டதால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வ வந்தனர்.
 
இந்நிலையில் இன்று சென்னை அடுத்த ஆவடியில் உள்ள முன்னாள் நீதிபதி கர்ணனின் வீட்டில் வைத்து அவரைக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.