1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (20:13 IST)

130 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கடந்த 130 ஆண்டுகால வரலாற்றில் அடிப்படையில் மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழு மண்டலம் வரும் 21 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும் வரும் 22 ஆம் தேதி புயள் வடகிழக்குத் திசையில் நகர்ந்து வடக்கு மியான்மர் கடலோர வபகுதியில்  நிலைபெறக்கூடும் என   வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.