தொடர்புடைய செய்திகள்
- ஆயுத பூஜை விடுமுறை: 2 நாட்கள் சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
- காலாண்டு விடுமுறை அக்.12 வரை நீட்டிப்பு! – குஷியான மாணவர்கள்!
- காதல் தகராறில் கல்லூரி மாணவி அடித்துக் கொலை !
- பொறியியல் கல்லூரி கலந்தாய்வு: முதல் சுற்றில் நிரம்பிய இடங்கள் எத்தனை?
- +2 முடித்து கல்லூரி போகாத மாணவர்கள்! 8 ஆயிரம் பேர் லிஸ்ட்..! – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! அதிரடி அறிவிப்பு
பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை என உயர்கல்வித் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆயுத பூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 வரை விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகிய அனைத்தும் ஐந்து நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே அக்டோபர் 1 மற்றும் 2 சனி ஞாயிறு விடுமுறை என்றாலும் 3ஆம் தேதி கூடுதலாக விடுமுறை அளித்து ஆயுதபூஜை விடுமுறையை ஐந்து நாட்கள் என பொறியியல் கல்லூரிகள் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
