வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (14:20 IST)

சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து ..

சிப்காட் தொழிற்பேட்டையில் தீ ..

சிப்காட் தொழிற்பேட்டையில் தீ ..


திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள குமிடிப்பூண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் திடீரென்று தீப் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூவர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் திடீரென்று தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டமாக காட்சியளிக்கிறது.