வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (21:17 IST)

சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு...

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.
சென்னை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பணிபுரியும்  பெண் உதவி ஆய்வாளர் மணிக்குயில் படப்பை அருகே சொரப்பண சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சாலைவிபத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.