புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (18:55 IST)

4 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த தந்தை ...

டெல்லியில் உள்ள ஜகத்புரி  என்ற பகுதியில் வசித்துவந்தவர் சுரேஷ்குமார்.  இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் வசித்தார். இந்நிலையில் அவருக்கு பல வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருந்தார்.
இந்நிலையில்  தனது அனைத்து கிரிடிட் கார்டுகளையும் அவர் பயன்படுத்தி சுமார் ரூ. 8 லட்சம் அளவுக்கு அவர் கடம் பெற்றுள்ளார். இக்கடன்களை அவரால் அடைக்க முடியவில்லை என்று தெரிகிறது. அதனால்  எல்லா வங்கிகளும் கொடுத்த கடனை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
 
இதனை சமாளிக்க முடியாத சுரேஷ்குமார், தன் குழந்தையுடன் வீட்டு மாடியில் இருந்து குதித்தனர். இதில் படுகாயமடைந்த சுரேஷ் உயிரிழந்தார்.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.