வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (11:24 IST)

வேகமாக பரவும் கொரோனா - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் நெல்லை மாநகராட்சி!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். 
 
நெல்லையில் பொது மக்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ள நெல்லை மாநகராட்சி பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதித்துள்ளது.