தொடர்புடைய செய்திகள்
- பழனிச்சாமி இதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார்: ஓபிஎஸ் சவால்
- கம்முனு இரு...' செய்தியாளர்கள் சந்திப்பில் ஆத்திரம் அடைந்த ஈபிஎஸ்!
- எடப்பாடி பழனிசாமி அதிரடி கைது: அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
- திமுக தலைவர் ஆலோசனைபடி செயல்படுகிறார் சபாநாயகர்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு
- இபிஎஸ் கடிதத்தை சபாநாயகர் மதிக்கனும் - ஜெயகுமார் பேட்டி!
தேவர் குருபூஜை: ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை என தகவல்!
அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் ஜெயதேவர் பூஜைக்கு பல அரசியல் தலைவர்கள் செல்வார்கள் என்ற நிலையில் இந்த ஆண்டு தேவர் பூஜைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளன
அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் பூஜைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என்றும் அதற்கு பதிலாக சென்னை நந்தனம் பகுதியில் இருக்கும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று கூறப்படுகிறது
இதனை அடுத்து அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் தேவர் குருபூஜைக்கு நேரடியாக சென்று பசும்பொன் தேவருக்கு மரியாதை செலுத்துவார் என்று கூறப்படுகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
