தொடர்புடைய செய்திகள்
- பிறப்பால் தமிழர் என்பதால் கர்நாடகாவில் ஒதுக்கப்படுகிறேன்… விருது வென்ற இயக்குனர் ஆதங்கம்!
- இந்தியா இருக்கும் பிரிவில் ஸ்காட்லாந்து…! டி 20 உலகக்கோப்பை அப்டேட்!
- வி வி எஸ் லக்ஷ்மனின் விருப்பப் பட்டியலில் இந்த வீரர்கள்தான்!
- 15 ஆயிரமாக தினசரி கொரோனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்!
- இயக்கிய இரண்டு படமும் ரிலிஸாகலை… ஆனாலும் தனுஷோடு இணையும் இயக்குனர்!
14 வயது ஆண் யானை மர்ம மரணம்!
நெல்லை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மர்மமான முறையில் 14 வயது ஆண் யானை இறந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில், வனத்துறையினர் ரோந்து சென்றபோது யானை ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். இதையடுத்து கால்நடைத் துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் யானைக்கு 14 வயது இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. யானையின் மரணத்துக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
அடுத்த கட்டுரையில்
