தொடர்புடைய செய்திகள்
- தாறுமாறாக உயரம் தங்கம் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி...!
- அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வு- காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
- உங்க ஆட்சியில ஒரு முட்டைக்கூட வாங்க முடியல..! – ரஷ்ய அதிபர் புதினை முகத்துக்கு நேராக கேட்ட முதியவர்!
- மழை பாதிப்பால் காய்கறி விலை கடும் உயர்வு! – சென்னை மார்க்கெட் நிலவரம்!
- அயோத்தி ராமர் கோயிலுக்கான மணிகள் நாமக்கல்லில் தயாரிப்பு: 48 மணிகள் அனுப்பி வைப்பு
வரலாறு காணாத அளவில் முட்டை விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!
தமிழகத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாமக்கல் கோழிப்பண்ணையில் முட்டை விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று முட்டை கொள்முதல் விலை ரூ.5.70 என விற்பனையாகி வருகிறது. கோழி பண்ணை வரலாற்றில் இதுவரை கடந்த ஜனவரி மாதம் 5.65 ரூபாய் விற்பனையானதே அதிகபட்ச விலையாக இருந்தது
இந்த நிலையில் தற்போது ரூ.5.70 என புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இதனால் சில்லறை கடைகளில் முட்டையின் விலை 6:50 அல்லது ஏழு ரூபாய் வரை விற்பனை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் அத்தியாவசிய தேவையான முட்டை விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
