1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ECR name changed as Kalaignar salai

ஈசிஆர் சாலைக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை: முதல்வர் அறிவிப்பு

ecr
ஈசிஆர் சாலைக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை: முதல்வர் அறிவிப்பு
 ஈசிஆர் என்று அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் சாலை என பெயர் வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் சாலை என பெயர் சூட்டப்பட்ட உள்ளதாக நேற்று நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை பவள விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
மேலும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இயக்கங்களை நடைமேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நினைவுத்தூணை திறந்துவைத்தார். இந்த கண்ணாடி இடையிலான பாலம் இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 
About Writer
siva