இடைத்தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் இன்னும் 25 நாட்களுக்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தான் கொண்டுவருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல்களோடு சேர்த்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. அந்த முடிவுகளை...