விரட்டிப் பிடித்த திருடிக்கு கொரோனா... பீதியில் போலிஸார், மக்கள் !
வடலூரில் உள்ள பாரதி ராயபுரத்தில் ஒரு பெண் திருட்டி ஈடுபட்டுள்ளார். அப்போது அவரைப் பார்த்தை மக்கள் அவரைப் பிடிக்க முயன்றுள்ளனர்.ஆனால் அப்பெண் அவர்கள்டன் சிக்காமல் ஓடியுள்ளார்.
ஆனாலும் விடாத பொதுமக்கள் அவரைத் துரத்தி துரத்திப் பிடித்து போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் அப்பெண்ணுக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து, வடலூர் காவல்நிலையத்தில் கொரொனா நோட்டீஸ் ஒட்டப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பெண்ணைப் பிடிக்க முயன்ற மக்களை தற்போது சுகாதார துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது