1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Don’t panic my fellow citizens

பயப்பட வேண்டாம்.. பாதுகாப்பாக இருங்கள்!

Corona
எனது சக குடிமக்களே!

இது கண்டிப்பாக அச்சப்படுவதற்கான தருணம் அல்ல..!

அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் முதலியை அனைத்தும் கிடைக்கும். மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து இதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாம் ஒன்றினைந்து கோவிட்-19க்கு எதிராகா போராடுவோம் மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம்!

ஜெய்ஹிந்த்!
அடுத்த கட்டுரையில்
நாளை நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தல் நடக்குமா? அதிரடி தகவல்