1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK president MK Stalin tweet about win

உங்களுக்கு உண்மையாக இருப்பேன்.! உங்களுக்காக உழைப்பேன்.! - மு.க.ஸ்டாலின் டுவிட்

திமுக
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் உங்களுக்காக உண்மையாக இருப்பேன்ம் உங்களுக்காக உழைப்பேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி! 
 
ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.
 
உங்களுக்காக உழைப்பேன்!
 
உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.
 
தமிழகம்  வெல்லும்!
 
 
அடுத்த கட்டுரையில்
பாஜகவினரின் சவாலை வென்று காட்டிய ’’சிங்கப்பெண்’’மம்தா பானர்ஜி…