Daily Horoscope
✕

தேர்தலில் வாய்ப்பளிக்காத திமுக; பாஜகவுக்கு தாவிய எம்.எல்.ஏ!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 14 மார்ச் 2021 (12:24 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன் அனுமதிக்கப்படாததால் பாஜகவில் இணைந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாலர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக உள்ள திமுகவை சேர்ந்த சரவணனுக்கு தற்போதைய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் திமுகவிலிருந்து விலகியுள்ள எம்.எல்.ஏ சரவணன் இன்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். மதுரை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சரவணன் பாஜக சார்பில் மதுரை வடக்கில் போட்டியிடுவாரா என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments