தொடர்புடைய செய்திகள்
- மஞ்சு வாரியர் நடிப்பில் சக்கை போடு போட்ட திரைப்படம் – ரீமேக்கில் நயன்தராவா?
- ரஜினி படத்தின் சாதனையை நாங்கள் முறியடித்தோம் – ராம்கி பட தயாரிப்பாளர் பெருமிதம்!
- பிக்பாஸ் வீட்டுக்குள் சாதி பாகுபாடு காட்டுகிறாரா ரம்யா பாண்டியன் – கடுப்பான நெட்டிசன்ஸ்!
- விஜய்யின் பெஸ்ட் வில்லன் இவர்தான் – ஆனால் 11 ஆண்டுகளாக சேரவில்லை!
- முதலில் திமுக… இப்போது காங்கிரஸ் – குஷ்பு கழட்டிவிட்டது ஏன்?
உதயநிதி ஸ்டாலின் மீது போலி வதந்திகள்.. அதிமுக ஐடி விங் மீது புகார்!
அதிமுக ஐடி விங் சார்பாக சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் சிவசுப்ரமணி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
திமுகவின் இளைஞரணிச் செயலாளர் அதிமுக அரசையும் கொரோனா காலத்தில் அவர்கள் ஆட்சியின் போதாமையையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் அவர் புகழைக் கெடுக்கும் விதமான போலியான செய்திகளை பரப்புவதாக வழக்கறிஞர் சிவசுப்ரமணி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
